KAT prize for education

 

Grant Agamudayars

  1. முல்லைப் பெரியார் அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் தீட்டியவர்  இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரி ,நமது அகமுடையார் இனத் தோன்றல் முத்து இருளப்ப பிள்ளை
  2. புதுச்சேரி மாநிலத்தில் முதன் முதலில் அகமுடையார் வேளாளர் சங்கத்தை உருவாக்கியவர் நீதிபதி S.ராமலிங்கம் அகமுடையார்
  3. மதுரை ஜில்லா ஹிந்துமகாசபை மாகாண கமிட்டி மெம்பராக இருந்து பல நற்காரியங்கள் செய்தவர். வீ .நாராயணசாமி அகம்படியர்