KAT prize for education

 

News

 நாள்- 29-07-2024 வருகின்ற திங்கட்கிழமை 

நேரம் -காலை 11மணி

இடம்..திருமங்கலம் தெற்குதெரு அகமுடையார் சங்க மஹால்.....

தேவரின அரசாணை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அகமுடையார் சமுதாய தலைவர்கள் மற்றும் பெரியோர்கள் இளைஞர்கள் சமுதாய உணர்வாளர்கள் கலந்தாய்வு செய்ய உள்ளதால் அனைவரும் கலந்துகொண்டு கருந்துகளை பதிவுடுமாறு கேட்டுகொள்ளுகிறோம்...

கூட்ட ஏற்பாடுகளை மருதங்குடி தலைமையிலான 48/1/2 கிராம இராஜ குல அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு செய்து வருகிறது இந்த கூட்டத்தில்

அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை

மருது தேசிய கழகம்

அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு

அகமுடையோர் புலிப்படை இன்னும் பல அமைப்புகள் கலந்து கொள்கிறது

ஜெய்ஹிந்த் .....

No comments:

Post a Comment